header
fresh1

fresh2

fresh3

Links:
blue
colombohindu
hinducollegeonline
thhinduprefects

Also visit:
green bullet
275mb.com
125mb.com
0catch.com
suratha.com

Menu:

  • Home
  • About us
  • Gallery
  • Our Activities
  • Contact
வெகு விரைவில்.

Wish your friend!!

Great Personalities... 

Workshop...

(under planning)




right blue

 

HOME

This is the official website for Hindu Announcers' Union. One of the fifty four 
unions in Hindu College, Colombo-04, Srilanka. One and only largest Tamil school in Colombo. If you need more information please feel free to contact us. We do not have any website other than this.


இது இந்துக்கல்லூரி அறிவிப்பாளர் மன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமாகும். இம் மன்றமானது கல்லூரியின் ஐம்பத்து நான்கு மன்றங்களில் ஒன்றாகும். இந்துக்கல்லூரியே கொழும்பிலுள்ள பாடசாலைகளில் சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் பாடசாலைகளில் பெரியதாகும்.மேலதிக விபரங்களுக்கு எம்மைத் தயங்காமல் தொடர்பு கொள்ளவும். இதனைத்தவிர எமக்கு வேறு எந்த இணையத்தளங்களும் கிடையாது.

STUDIO7DESIGNS
"Netrickan Paarvaiyil"
"இந்துவின் நெற்றிக்கண் பார்வையில்"

STUDIO7DESIGNS
"Sambavam"
"சம்பவம்"

Our view on Newspaper Headlines "Netrickan Paarvaiyil" (Through the Third Eye) on progress.
"இந்துவின் நெற்றிக்கண் பார்வையில்" பத்திரிகைக் கண்ணோட்டம் நடைபெறுகின்றது.
ˆ

A programme to encourage upcoming announcers "Sambavam" (Incident) on progress.
இந்துவின் இளம் அறிவிப்பாளர்களை வளர்க்கும் "சம்பவம்" நிகழ்ச்சி இடம்பெறுகின்றது.
ˆ


 

The Union Which Functions Every Day!!*

@ 7.01 a. m onwards

For Those Who Don't Have Time To Read Newspapers.


'நெற்றிக்கண் பார்வையில்"
corner
About "Netrickan Paarvaiyil"
A quick look on newspaper headlines is the main objective of this program. While reading the Headlines the reader will also add some short comment about the news. Though, we faced so many problems finally we were able to overcome them. this is the one and only program which became famous within a short period and received a fair support from the Principal.

Read more...

corner

இந் நிகழ்ச்சியானது பத்திகை வாசிக்க நேரமில்லாமல் உள்ள மாணவர்களுக்கும்  ஆசிரியர்களுக்கும் உதவும் வகையில் எமது மன்றத்தினால் உருவாக்கப்பட்ட ஓர் நிகழ்ச்சியாகும்.

இந்நிகழ்ச்சியிலே தினமும் வெளிவரும் பத்திரிகைகளின் தலைப்புச்செய்திகளை தொகுப்பதுடன் அச்செய்திகள் தொடர்பான முக்கிய தகவல்ளையும் தருவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஆரம்பத்தில் சில பிரச்சனைகளைச் சந்தித்த இந்நிகழ்ச்சி அறிமுகம் செய்யப்பட்ட குறுகிய காலப்பகுதியிலேயே காலைக்கூட்டமொன்றில் அதிபரின் பாராட்டைப்பெற்றது. தற்போது மாணவர்களிடமும் இந்நிகழ்வு பிரபல்யம் அடைவது இதன் வெற்றியை மேலும் உறுதிசெய்கின்றது.

மேலும் அறிக....

*indicates every school day


powered  by Brinthapan